ம்கும் ம்கும் ம்கும் ம்கும் ம்கும்
பொன்னும் பொருளும் வேண்டாம்
உன் அன்பும் அருளும் போதும்
பாபா எனும் தியானம்
அது விண்ணை மிஞ்சும் ஞானம்
உள்ளம் உனைக்காண ஏங்கும்
என் எண்ணம் உன்னோடு வாழும்
பாபா பாபா பாபா
நீயே எந்தன் பாபா...
ம்கும் ம்கும் ம்கும் ம்கும் ம்கும்
அமைதியாய் அமர்ந்திருக்கும் பாபா
அகிலத்தை ஆட்சிசெய்யும் பாபா
எல்லா உயிரும் நீயே
என்தன் உயிரும் நீயே
உயிரே உயிரே நீயே
எல்லா உயிரும் நீயே
எண்ணும் எழுத்தும் நீயே
சொல்லும் செயலும் நீயே
அமைதியாய் அமர்ந்திருக்கும் பாபா
அகிலத்தை ஆட்சிசெய்யும் பாபா
எல்லா உயிரும் நீயே
என்தன் உயிரும் நீயே
உயிரே உயிரே நீயே
எல்லா உயிரும் நீயே
எண்ணும் எழுத்தும் நீயே
சொல்லும் செயலும் நீயே
ம்கும் ம்கும் ம்கும் ம்கும் ம்கும்
பொன்னும் பொருளும் வேண்டாம்
உன் அன்பும் அருளும் போதும்
பாபா எனும் தியானம்
அது விண்ணை மிஞ்சும் ஞானம்
உள்ளம் உனைக்காண ஏங்கும்
என் எண்ணம் என்றும் உன்னோடு வாழும்
ம்கும் ம்கும் ம்கும் ம்கும் ம்கும்
- சாய்ராம்
No comments:
Post a Comment