அஹா அஹா அஹா அஹா அஹா அஹா
செல்லகுட்டி பாபா
தங்ககட்டி பாபா
முத்துக்குட்டி பாபா
வைரக்கட்டி பாபா
ஓடோடிவா விளையாட ஓடோடிவா
ஓடோடிவா பாபா ஓடோடிவா
ஆராரிரோ பாபா
ஆராரிரோ பாபா
உன் மழலைக்குரலை கேட்கவேண்டும் பாபா
உன் குறும்புத்தனத்தை ரசிக்க வேண்டும் பாபா
உன் மழலைக்குரலை கேட்கவேண்டும் பாபா
உன் குறும்புத்தனத்தை ரசிக்க வேண்டும் பாபா
உன் குழந்தை முகத்தை காணவேண்டும் பாபா
உனை நெஞ்சாறகொஞ்சவேண்டும் பாபா
உன் குழந்தை முகத்தை காணவேண்டும் பாபா
உனை நெஞ்சாறகொஞ்சவேண்டும் பாபா....
அஹா அஹா அஹா அஹா அஹா அஹா
செல்லகுட்டி பாபா
தங்ககட்டி பாபா
முத்துக்குட்டி பாபா
வைரக்கட்டி பாபா
ஓடோடிவா விளையாட ஓடோடிவா
ஓடோடிவா பாபா ஓடோடிவா
ஆராரிரோ பாபா
ஆராரிரோ பாபா
உனை தோளில் வைத்து சுமக்கவேண்டும் பாபா
நீ தவழ்ந்து வரும் அழகை காணவேண்டும் பாபா
உன் பிஞ்சு விரலை பிடித்து நடக்கவேண்டும் பாபா
உன் பஞ்சு பதத்தில் பதிக்கவேண்டும் கோடிமுத்தங்கள் பாபா...
உனை தோளில் வைத்து சுமக்கவேண்டும் பாபா
நீ தவழ்ந்து வரும் அழகை காணவேண்டும் பாபா
உன் பிஞ்சு விரலை பிடித்து நடக்கவேண்டும் பாபா
உன் பஞ்சு பதத்தில் பதிக்கவேண்டும் கோடிமுத்தங்கள் பாபா...
உனை உள்ளங்கையால் தாங்கவேண்டும் பாபா...
உன் அழகுசிரிப்பினிலே மயங்கவேண்டும் பாபா...
உன்னோடு வாழவேண்டும் பாபா,
நீ நெஞ்சொடு தூங்கவேண்டும் பாபா...
உனை உள்ளங்கையால் தாங்கவேண்டும் பாபா...
உன் அழகுசிரிப்பினிலே மயங்கவேண்டும் பாபா...
உன்னோடு வாழவேண்டும் பாபா,
நீ நெஞ்சொடு தூங்கவேண்டும் பாபா...
உனை உள்ளங்கையால் தாங்கவேண்டும் பாபா...
உன் அழகுசிரிப்பினிலே மயங்கவேண்டும் பாபா...
அஹா அஹா அஹா அஹா அஹா அஹா
செல்லகுட்டி பாபா
தங்ககட்டி பாபா
முத்துக்குட்டி பாபா
வைரக்கட்டி பாபா
ஓடோடிவா விளையாட ஓடோடிவா
ஓடோடிவா பாபா ஓடோடிவா
ஆராரிரோ பாபா
ஆராரிரோ பாபா
பக்தனாக வரவில்லை பாபா, நான் இங்கு பக்தனாக வரவில்லை பாபா...
உனைக் கொஞ்சும் அப்பனாக வந்துள்ளேன் பாபா...
பக்தனாக வரவில்லை பாபா,

No comments:
Post a Comment